×

தேனி காதல் ஜோடி கொலை வழக்கில் குற்றவாளி திவாகருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை

தேனி : தேனி மாவட்டத்தில் காதல் ஜோடி கொலை வழக்கில் குற்றவாளி திவாகருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. திவாகருக்கு தேனி மாவட்ட நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ஏற்கனவே உயர்நீதிமன்றம் உறுதி செய்திருந்தது. திவாகருக்கு மரண தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Divani ,death , Love couple, murder, Supreme Court, medieval, ban, guilty
× RELATED இளம்பெண்ணுக்கு காதல் டார்ச்சர்: அண்ணன், தம்பி சரமாரி குத்திக்கொலை